"புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள்" - தமிழிசை சவுந்திரராஜன்

தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com