Tiruppur || இந்து முன்னணி, போலீசார் இடையே தள்ளுமுள்ளு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story
