#ops #pugalenthi #dmk ஓபிஎஸ்ஸை சரமாரியாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுகவில் இணைந்து பெரிய தவறு செய்துவிட்டார் என பெங்களூரு புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.