பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி: தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டிய புதுச்சேரி முதலமைச்சர்
Published on
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோருடன் சைக்கிள் ஓட்டி சென்றனர். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு சென்ற பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சென்றனர். பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com