புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்த‌தாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
Published on

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி முக கவசம் அணியாமல் பேரவைக்கு வந்த‌தாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மரத்தடியில் வைத்து பேரவை கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த நாராயணசாமி, பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com