

புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.