Puducherry Minister video || சரியான நேரம் பார்த்து புதுவை அமைச்சர் வெளியிட்ட வீடியோ..
புதுச்சேரியில் மழைநீர் சேகரிப்பு பற்றி அமைச்சர் ஜான்குமார் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. புதுச்சேரியில் சமீப காலமாக குடிநீர் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைநீரை சேகரிப்பதன் அவசியம் குறித்து அமைச்சர் ஜான்குமார் செயல்முறையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story
