Puducherry | DMK | இறுதி ஆகாத திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்

Puducherry | DMK | இறுதி ஆகாத திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. களத்தில் இறங்கிய வேட்பாளர்கள்

இறுதி ஆகாத தொகுதி பங்கீடு - புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் புதுச்சேரியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com