இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டக்குப்பம் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். எதற்காக கொலை நிகழ்த்தப்பட்டது என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.