காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் - தங்கத்தேர் இழுத்து வழிபட்ட புதுச்சேரி முதலமைச்சர்

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் சோனியா காந்தி பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் - தங்கத்தேர் இழுத்து வழிபட்ட புதுச்சேரி முதலமைச்சர்
Published on: 
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் சோனியா காந்தி பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், தங்கத்தேரை இழுத்து வழிபட்டனர்.
X