புதுச்சேரியில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கலந்த பால் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக காரைக்கால், மாஹி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.