புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் கொரோனா சோதனை
Published on

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில், கொரோனாவை கண்டறிய தெர்மல் ஸ்கீரினிங் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு 12 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விமான நிலையம் வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு தெர்மல் ஸ்கீரினிங் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com