பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம் – இபிஎஸ்

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம் – இபிஎஸ்

தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com