Sanitation Workers | போராட்டம் வாபஸ் | அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

போராட்டம் வாபஸ் | அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

16 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது. ஊதிய உயர்வு, வழக்குகள் வாபஸ், வாகனங்கள், மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு அளித்த உறுதிகள் என்ன என்பதை பார்க்கலாம். #SanitationWorkers #Protest #ProtestWithdrawn #TamilNadu #TamilNaduGovernment #GovernmentEmployees #SalaryHike #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com