Soniya, Rahulக்கு எதிராக போராட்டம் - புதுவை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக..
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பதவி விலகக் கோரி புதுச்சேரியில் பாஜக இளைஞரணியினர் போராட்டம்
Next Story
