"தவறு நிரூபணம் ஆகிவிட்டது..!" பிரஸ்மீட்டில் கொந்தளித்த ஈபிஎஸ் | EPS
டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து பேசுவதற்கு சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேறு மாநிலத்தில் வழக்கை நடத்த கோருவதால், தவறு செய்தது நிரூபணமாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story
