விரைவில் டும் டும் டும்.. மகிழ்ச்சியில் சோனியா காந்தி குடும்பம்..
பிரியங்கா காந்தி மகனுக்கு விரைவில் டும் டும் டும்...
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
Next Story
