தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்! சிறப்புக் குழு அமைக்கப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்

தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்! சிறப்புக் குழு அமைக்கப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொளை குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். முறையற்ற கட்டண வசூல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com