பிரதமர் வருகை -இன்ச் பை இன்ச் சோதனை - ஹை-அலர்ட்டில் ராமேஸ்வரம்...

x

பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ருக்கு. பாம்பன் தூக்கு பால திறப்பு விழாவிக்கு பிரதமர் மோடி வருகை தரதையொட்டி,நகர் முழுதும் சிறப்பு பாதுகாப்புகுழு அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்றது. பொதுக் கூட்டத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருது.


Next Story

மேலும் செய்திகள்