CM Vijay | Thirumavalavan | பிரதமர் வேட்பாளர்.. தவெகவின் விருப்பம் இதுதான்.. போட்டுடைத்த திருமாவளவன்
பிரதமர் வேட்பாளர்.. தவெகவின் விருப்பம் இதுதான்.. போட்டுடைத்த திருமாவளவன்
CM Vijay | Thirumavalavan | பிரதமர் வேட்பாளர்.. தவெகவின் விருப்பம் இதுதான்.. | போட்டுடைத்த திருமாவளவன் #CMVijay #Rahulgandhi #thirumavalavan #PMOindia #Parliamentelection #TVKVijay #thanthitv விஜய் பிரதமர் வேட்பாளரா? – திருமாவளவன் பதில் கோவை விமான நிலையத்தில் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் யாரும் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என இதுவரை தெரிவிக்கவில்லை என்றும், மற்றவர்கள் அவ்வாறு பேசுவதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
