PM Modi | Israel | இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. Knesset-ல் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்

இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர் மோடி

இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. Knesset-ல் களமிறங்கும் முதல் இந்திய தலைவர் #pmmodi #narendramodi #isreal #knesset #thanthitv பிரதமர் மோடி 2 நாட்கள் இஸ்ரேல் பயணம் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset-ல் முதல் இந்திய தலைவராக பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே‌.பி.சிங் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com