ராஜேந்திர சோழன் பிறந்த நாளில் வரும் பிரதமர் - அமைச்சர் சொன்ன வார்த்தை

x

பிரதமர் கங்கைகொண்ட சோழபுரம் வருவதில் பெருமை"

கடாரம் கொண்டான் கடல் கடந்து ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவிற்கு கங்கைகொண்ட சோழ புரத்திற்கு வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி வருவது பெருமை அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை சார்பாக கொண்டாடப்பட்ட சர்வதேச சதுப்பு நிலங்கள் சூழல் அமைப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை அடையார் முகத்துவாரம் பகுதியில் உள்ள சதுப்பு நில காடுகளின் அமைப்பு மற்றும் பணிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அவர், சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நட்டார்.


Next Story

மேலும் செய்திகள்