Modi Roadshow தமிழகத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ - எந்த மாவட்டம்? அப்டேட் கொடுத்த நயினார் நாகேந்திரன்

"பிரதமர் மோடி ஏப்.15ல் கன்னியாகுமரியில் ரோடு ஷோ" கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாஜக, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com