கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது படுக்கை வசதிகளை அதிகப்படுத்த பிரதமர் உத்தரவிட்டார். அடுத்த‌க்கட்ட நடவடிக்கைக்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தினார்

X

Thanthi TV
www.thanthitv.com