"அம்பேத்கரை தோற்கடித்தவர்கள்" ஆவேசம் கொண்ட பிரதமர் மோடி

x

அம்பேத்கர் உயிரோடு இருந்த வரை காங்கிரஸ் கட்சி அவரை தொடர்ந்து அவமதித்ததாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்ததாகவும், அவரது சிந்தனைகளை அழிக்க காங்கிரஸ் எப்போதும் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்