தமிழகம் வரும் பிரதமர் மோடி - தலைமைச் செயலகத்தில் ஆலோசனை | Pm Modi

x
  • தமிழகம் வரும் பிரதமர் மோடி - தலைமைச் செயலகத்தில் ஆலோசனை | Pm Modi
  • பிரதமர் வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை
  • சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்பு
  • 'கேலோ இந்தியா' போட்டிகளை துவங்கி வைக்க, நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
  • சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்