புதுக்கோட்டை வரும் பிரதமர் மோடி, அமித்ஷா - விஷயம் தெரிந்ததும் வேக வேகமாக நடந்த மாற்றம்

x

புதுக்கோட்டைக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதாக கூறி 59 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பாஜகவினர் தூய்மை செய்து வரும் நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் இடத்தை ஆய்வு செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்