அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் தொடர்ந்து உயர்ந்து வருவதாக உதயநிதி தெரிவித்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.