எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். வீரர்களின் தியாகம் வீண்போகாது என்றும் அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.