10 தீர்மானங்களை நிறைவேற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் பிரேமலதா

x

10 தீர்மானங்களை நிறைவேற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் பிரேமலதா

தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

"மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும்"

"13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும்"

"மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும்"

"வேங்கைவயல் வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை தேவை"


Next Story

மேலும் செய்திகள்