விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்

x

உச்ச நட்சத்திரத்திற்கு கூட்டம் கூடுவது இயற்கை எனவும், விஜயை விஜயகாந்துடன் ஒப்பிடுவது தவறான விஷயம் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, எங்களுக்கு எல்லா கட்சியினரும் நண்பர்கள் தான் எனவும், கூட்டணி குறித்து பேச இன்னும் காலம் உள்ளது எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்