திருமங்கலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட தீர்மானம்...

நாடாளுமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட தீர்மானம்...
Published on

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் இதில் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com