விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விஜய் வரவில்லை என்பதற்காக அவரை குறைசெல்லமுடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்...