Premalatha Vijayakanth | DMDK | கூட்டணி குறித்த கேள்வி - முடிவை சொன்ன பிரேமலதா விஜயகாந்த்
"தேமுதிக மாநாட்டிற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம்" - பிரேமலதா விஜயகாந்த்
கடலூரில் வரும் ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் தேமுதிக மாநாட்டிற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Next Story
