Premalatha Vijayakanth | ``இந்த முருகன் சாட்சியாக சொல்கிறேன்..’’ - பழனி முன் நின்று பிரேமலதா சூளுரை
தேமுதிகவை பயன்படுத்திவிட்டு புறம் தள்ளுபவர்கள் மத்தியில், 2026 என்பது நிச்சயம் நிரூபிக்கப்பட வேண்டிய நேரம் என பிரேமலதா விஜயகாந்த், கருத்து தெரிவித்துள்ளார். "உள்ளம் தேடி - இல்லம் நாடி" பிரசார பயணத்தின் ஒருபகுதியாக பழனிக்கு வருகை தந்த அவர், தமிழகத்தின் Top Ten மாநாடு என கூகுளில் தேடினால், மதுரையில் கேப்டன் நடத்திய தேமுதிக மாநாடு எனவும், அதேபோல முதல் 5 இடங்களும் தேமுதிக மாநாடுதான் எனவும் கிடைப்பதாக பெருமிதம் கூறினார்.
Next Story
