Premalatha | Edappadi Palanisamy | அதிமுகவுக்கு `கிளியர்’ ஸ்டேட்மென்ட் அனுப்பிய பிரேமலதா

x

ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி கிடையாது என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்.குன்னூரில் தேமுதிக பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி வைக்கவில்லை என தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்