Premalatha| DMDK | 2026 கூட்டணி.. நாள் குறித்த பிரேமலதா

x
  • கூட்டணி அறிவிப்பு குறித்து அப்டேட் கொடுத்த பிரேமலதா.
  • தேமுதிக மாநில மாநாடு கடலூரில் ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தொண்டர்கள் விரும்புகின்ற கூட்டணியை அமைத்து, விஜயகாந்தின் கனவு லட்சியமாக, நல்லாட்சியை கொண்டு வரும் கூட்டணியோடு மக்கள் உரிமைகளை மீட்டெடுப்போடும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்