அறிவித்தார் பிரேமலதா - கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ்..!
ஜன.9ல் தேமுதிக மாநாடு - பிரேமலதா உற்சாகம்
சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எடுத்துவிடுவோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளையொட்டி, கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரேமலதா, நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் கட்சியின் மாநாட்டிற்கு மக்கள் உரிமை மீட்பு மாநாடு - 2.O என்ற பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story
