அதிமுக அலுவலகம் வந்த பிரேமா ஜெயலட்சுமி.. திடீர் பரபரப்பு..
அதிமுக அலுவலகத்திற்கு வந்த பிரேமா ஜெயலட்சுமி தடுத்து நிறுத்தம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் பிரேமா ஜெயலட்சுமி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
