ஈபிஎஸ், நயினாருக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி பெயர் போட்டு ஒட்டிய போஸ்டர்
ஈபிஎஸ், நயினாருக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி பெயர் போட்டு ஒட்டிய போஸ்டர்
"ஈபிஎஸ் சதிகாரர், நயினார் துரோகி"- போஸ்டரால் பரபரப்பு
சிவகங்கையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி மற்றும் தமிழக பஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரையும் சாடி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போஸ்டரில், ஒபிஎஸ், சசிகலா, தினகரன் தரப்பு எனக்குறிப்பிட்டுள்ள நிலையில், எடப்பாடி.பழனிசாமியை சதிகாரர் என்றும், நயினார் நாகேந்திரனை துரோகி என்றும் குறிப்பிட்டு, மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போஸ்டர் அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
