பூம்புகார் தொகுதி தவெக வேட்பாளர் விஜயாலயன் தீவிர பிரசாரம்... வீடு தோறும் சென்று ஓட்டுகேட்ட தவெகவினர்

பூம்புகார் தொகுதி தவெக வேட்பாளர் விஜயாலயன் தீவிர பிரசாரம்... வீடு தோறும் சென்று ஓட்டுகேட்ட தவெகவினர்

#poompuhar | #Tharangambadi பூம்புகார் தொகுதி தவெக வேட்பாளர் விஜயாலயன் தீவிர பிரசாரம்... வீடு தோறும் சென்று ஓட்டுகேட்ட தவெகவினர் பூம்புகார் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயாலயன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் மேலவீதி, பெருமாள் கோவில் தெரு, அய்யனார் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தவெகவினர் வீடு தோறும் சென்று வாக்காளர்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தமது தேர்தல் வாக்குறுதிகளை விஜயாலயன் விளக்கினார். தொடர்ந்து, பூம்புகார் தொகுதியை சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் தவெக வேட்பாளர் விஜயாலயனுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com