அமைச்சர் பொன்முடியிடம் மக்கள் கடும் வாக்குவாதம்
விழுப்புரம் நகரில் ரயில்வே இடத்தில் குடியிருந்த மக்களுக்கு இலவச மனை பட்டாவை அமைச்சர் பொன்முடி வழங்கினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 44 குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது நகரத்திற்குள்ளே வீட்டு மனை வழங்காமல் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பாச்சனூரில் வழங்கினால் எவ்வாறு அங்கு சென்று வருவது என்று கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களை சாமதானம் செய்து வைத்து
அமைச்சர் பொன்முடி மனை பட்டாக்களை வழங்கினார்.
Next Story
