#BREAKING || Pongal Gift | TN Govt | பொங்கல் பரிசு தொகுப்பு - தொடங்கிய டோக்கன் விநியோகம்

x

பொங்கல் பரிசு தொகுப்பு - டோக்கன் விநியோகம் தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.

ரூ.3000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப அட்டைதார‌ர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்ய தொடங்கியுள்ளனர்.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 8ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்