தமிழகத்தில் பயங்கரவாதிகள் பலம் பெற்று வருவதாகவும், அவர்களை தமிழக அரசு கைது செய்யாத நிலையில் மத்திய உளவுத்துறை கைது செய்து வருவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.