திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மன்னிப்பு கேட்க சொல்லும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண், நீட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார்.