தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது. இதில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு 30 லட்ச ரூபாயும், வைஷாலிக்கு 10 லட்ச ரூபாயும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஊழல் செய்துள்ளதாக கூறினார்.