"ரங்கநாயகி பிரசாதத்தை ஸ்டாலின் அழித்துள்ளார்" - பொன்.ராதா கிருஷ்ணன்

ஸ்ரீரங்கம் கோவிலில் நெற்றியில் பூசப்பட்ட பிரசாதத்தை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அழித்ததற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"கோயில் பட்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?"

"மரியாதை வழங்கும் ஏற்பாடுகளை செய்தது யார்?"

"இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?"

"பெரியார் கூட இறை நம்பிக்கையாளர்களை புண்படுத்தியதில்லை"

"ஆலயங்களில் ஸ்டாலினை இனிமேல் அனுமதிக்க கூடாது"

"ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்"

X

Thanthi TV
www.thanthitv.com