ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
முதலமைச்சர், சபாநாயகருக்கு எதிராக வாக்களித்த விவகாரம் : ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்.
