யார் யாரோடு சேர்ந்து போட்டியிட்டாலும், வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200-க்கும் மேற்பட்டதொகுதியில் வெற்றிபெறும் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். சந்தேகவுண்டன்பாளையம் என்ற கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.