``ஆட்சி பீடத்தில் சனாதனம்..'' மேடையில் திருமாவளவன் காட்டமான பேச்சு | Thirumavalavan

x

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் 'இந்திய குடியரசும் அம்பேத்கரும்' என்ற கருத்தரங்கு, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சனாதன சக்திகள் ஆட்சி பீடத்தில் இருப்பதாகவும், அவர்கள் பெரியாரை கொச்சைப்படுத்தி தமிழ்நாட்டில் வேரூன்ற பார்ப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்